Category Archives: Trace Cell Phone Numbers

இன்று அக்டோபர் 2

இன்று காந்தி பிறந்த நாள்.
தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக காந்தி சிலைக்கு மாலையணிவிப்பதும் மலர் வளையம் வைப்பதுமாக தொலைக் காட்சிகளில் காட்டப் பட்டனர். சிலரைப் பார்க்கும்போது உள்ளூர சிரிப்பு வந்தது. இவர்களுக்கும் காந்திக்கும் என்ன தொடர்பு? காலத்தின் கோலம் இவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கிறது.
நிச்சமாக காந்திஜி ஒரு தீர்க்கதரிசிதான். அவருக்குப் பின்னால் வரப்போகும் தலைவர்களைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்த எவ்வளவு எளிமையான வழியை குரங்கு பொம்மைகள் வழியாக நமக்கு சொல்லித்தந்திருக்கிறார். இன்றைய அரசியல்வாதிகள் எப்படி “நேர்த்தியாக” காந்தீய வழியைப் [...]

யுனிகோடும் இயங்கு எழுத்துருவும்

இப்போது அனேகமாக எல்லா வலைத்தளங்களும் இயங்கு எழுத்துருக்களைப் பாவிப்பதில் நாட்டம் கொள்கின்றன. இரண்டு காரணங்கள். ஒன்று, தமிழ் எழுத்துரு இல்லாத கணினிகளும் தங்கள் பக்கங்களை காணச் செய்யலாம். இரண்டு, தங்கள் சொந்த எழுத்துக்களைக் கொண்டு(அது எம்மாதிரியான குறியேற்றமாக இருந்தாலும்) படிக்கச் செய்யலாம்.
தமிழில் குறியீட்டுத் தரம் இன்னும் ஒரு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் நாளுக்கொன்றாக துவக்கப் படும் இணைய சஞ்சிகைகள் இயங்கு எழுத்துருக்களை பாவிக்க வேண்டிருக்கிறது. இல்லையென்றால் பத்திரிக்கைக் கொன்றாக எழுத்துருக்களை நம் கணினியில் நிரப்ப வேண்டியிருக்கும். இயங்கு [...]

கண்ணுக்குள் கண்ணாடி

நேற்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது கிடைத்த ஒரு தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடல்லாமல் ஆனந்ததையும் அளித்தது.
தடித்த கண்ணாடிகளை தவிர்க்க உதவும் ஒரு லேசர் சிகிச்சைபற்றிய தகவல் அது. லேசிக்(LASIK – Laser Assisted In-Situ Keratomileusis) எனப்படும் ஒருமுறை மூலம் லேசரை பாவித்து பார்வைக் கோளாரை சரி செய்யும் ஒரு வழி. இதை முதலில் அறிமுகம் செய்தவர் சிறீனிவாசன் என்கிற மைலாப்பூரைச் சேர்ந்த சென்னை வாசிதான் என்கிற தகவல்தான்என்னை அப்படி ஆச்சரியப் படுத்தியது. இந்த தகவலைத் தந்தவர் [...]

இப்படியும் இருக்கு

நான் அமீரகத்திற்கு வந்த புதிது. ஒரு மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற்கூடத்தில் மேலாளராகச் சேர்ந்திருந்தேன். எங்கள் தொழிற்கூடத்தில் எல்லா வகையான மின்னணு சாதனங்களையும் செப்பனிடுவதுண்டு. ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் வெகு அவசரமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டுவந்து இதை உடனே செப்பனிட வேண்டும் என்றார். அவர் ஓர் அராபியர். பொதுவாக பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக சிலர் செலவு எவ்வளவு ஆகும் என்ற மதிப்பீட்டைக் கோருவார்கள். அவர் தனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் எவ்வளவு ஆனாலும் [...]

இனிப்பும் கசப்பும்

இன்று நவம்பர் 14. குழந்தைகள் தினம். இந்த இளந்தளிர்களின் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில் இன்னொன்றையும் நினைவுகூர வேண்டும். இன்று ‘உலக சர்க்கரை குறைபாடு’ உடையவர்களின் தினமும் கூட. சர்க்கரை நோய் என்பது பெரியவர்களை ஆட்கொள்ளும் நோய் என்பதுதான் பரவலாக எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இளந்தளிர்களையும் அது மிகவும் அலைக்கழிக்கும் என்பதுதான் உண்மை. பிறவியிலேயே அல்லது இளம் வயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோயுடன் போராடும் சிறியோரும் அவர்தம் பெற்றோரும் படும் தொல்லை அளவிலாதது.
ஆனால் இன்றைய [...]

எழுத்துச் சீர்மையும் யுனிகோடும்

எழுத்துச் சீர்மை பற்றி அவ்வப்போது பேசப் பட்டு வந்தாலும் கணினி பயன்பாட்டிற்கு வந்த பின் குறிப்பாக யுனிகோடு பயன்பாட்டிற்கு வந்த பின் அதிகம் பேசப்படுகிறது. காரணங்கள் இரண்டு. ஒன்று எழுத்துச் சீர்மை பற்றி கூறப்படுபவற்றில் சில இதில் அடங்கி இருக்கின்றன. இரண்டு யுனிகோடில் ஏற்படப்போகும் மற்றம் நிலையானது.
எழுத்து மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்ந்து வந்தாலும் “னை”, “லை” மாற்றங்கள் நாமறிந்து சமீப காலத்தில் வந்தவை. பெரியார் அறிமுகப் படுத்திய இந்த மாற்றம் அரசால் அங்கீகரிப்பட்டு மெல்ல எல்லோராலும் [...]

Trace Cell Numbers

At some point it happens to all of us. There’s some sort of incident and we need to look up a name from a cell phone number. Howe we end up there doesn’t matter: your lover is acting sort of weird and distant all of a sudden, a prank caller is harrassing you, your kid [...]

Trace a Mobile Phone – A Quick and Easy Tip

In this world of ever-increasing cell phone coverage, we all need to trace a mobile phone at some point. Sooner or later a mystery call comes in and we need to find out who’s on the other end of the line and where they’re from. The trouble is that it isn’t all that easy to [...]

Reverse Cell Number Lookup – A Simple Guide

Not everyone understands why reverse cell number lookup has become such an important part of our daily lives. Here’s a quick example that shows why so many of us rely on these services.
Social Bookmarking

Trace Mobile Phone Numbers – A Quick Guide

If you are needing to trace mobile phone numbers you are not alone. Thousands of people every day find themselves in need of a good trace. There are any number of reasons people need this service: suspicious activity from a spouse or child, troubling or disturbing prank calls, mystery calls on your phone [...]